ஸ்ப்ரிங் ஆனியன் நன்மைகள்..!



பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது



ஜலதோஷம், இருமல் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் காக்க உதவும்



வைட்டமின் சி, வைட்டமின் பி2 போன்றவை நிறைந்துள்ளது



பொட்டாசியம், நார்ச்சத்து போன்றவை நிறைந்துள்ளது



இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்



இதய நோய்களின் அபாயத்தை குறைக்க உதவும்



சர்க்கரை நோய் பாதிப்பை குறைக்க உதவும்



கெட்ட கொழுப்புகளை அழிக்க உதவும்



கண் ஆரோக்கியத்திற்கு சிறந்தது