ஹேர் ஜெல் அதிகம் பயன்படுதியதால் என்ன ஏற்படும்



ஹேர் ஜெல் பயன்படுத்துவது முடி அமைப்பை மேம்படுத்த உதவும்



தினமும் பயன்படுத்துவதால் சில விளைவுகள் ஏற்படலாம்



முடி உதிர்வது



உச்ச தலையில் நீரிழப்பு



பொடுகு ஏற்படும்



வரை முடி வர வாய்ப்பு



ஹேர் ஜெல்லை பயன்படுதிவிட்டு கைகளை நன்கு கழுவ வேண்டும்



அதிக ரசாயனம் சேர்ந்த ஜெல்லை தவிர்க்கலாம்



இயற்கை பொருட்கள் நிறைந்த ஜெல்லை பயன்படுத்தவும்