குளிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல மன ஆரோக்கியத்திற்கும் நல்லது



குளிப்பதிலும் சில முறைகளைப் பின்பற்ற வேண்டும்



நாம் குளிக்கும் போது, எடுத்தவுடன் தலைக்கு நீரை ஊற்றிக்கொள்ளக்கூடாது



முதலில் பாதம் மற்றும் உடலில் நீரை விட்டுக்கொள்ள வேண்டும்



அதற்கு பிறகுதான் தலையில் தண்ணீர் ஊற்ற வேண்டும்



கொதிக்கும் நீரில் குளிக்கவே கூடாது



கடல் நீரில் வருடத்திற்கு ஒருமுறையாவது குளிப்பது நல்லது என்று சொல்வார்கள்



கடலில் நீராட முடியாவிட்டால் நாம் குளிக்கும் தண்ணீரில் கல் உப்பை போட்டு குளிக்க வேண்டும்



பெண்கள் வாரம் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று உப்பு கலந்த தண்ணீரில் குளிப்பது மிகவும் நல்லது



பசுந்தயிரை உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் கழித்து குளிக்கலாம்