கஷ்டபடாமல் காலை கடனை முடிக்க இதை பின்பற்றுங்க!



தண்ணீரை அதிகம் பருகுங்கள்



தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்



பீன்ஸ் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள்



ஒவ்வொரு உணவிற்கும் போதுமான இடைவெளி விடுங்கள்



உணவிற்கு பின் நடைபயிற்சி செய்யுங்கள்



தினமும் பழச்சாறு எடுத்து கொள்ளலாம்



வெதுவெதுப்பான பால் சேர்க்காத டீ பருகுங்கள்



நொறுக்கு தீனி சாப்பிடும் பழக்கத்தை குறைக்கவும்



இரவில் நேரத்திற்கு தூங்க வேண்டும்