ஹேர் டை பயன்பாட்டால் உண்டாகும் பக்க விளைவுகள்!



முடி நரைப்பதற்கு காரணம் நமது உடலில் சுரக்கும் மெலனின் தட்டுப்பாடுதான்



பலருக்கு 40 வயது மேல் மெலனின் சுரப்பு குறைய தொடங்கும். இதனால் ஹேர் டை அடிக்க தொடங்குவோம்



இப்படி தொடர்ந்து ஹேர் டை அடிப்பதால் சருமத்தில் நெற்றி, முகம் ஆகியவை சிவந்து போகலாம்



சிலருக்கு கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரலாம்



தரமற்ற டை பயன்படுத்தினால் புற்றுநோய் வரலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன



தலையில் அடிக்கப்படும் டை சருமத்தின் வழியாக இரத்தத்தில் கலக்கலாம்



அப்படி கலந்தால் வயிற்று சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வரலாம்



ஹேர் டை பயன்படுத்துவதால் ஏதேனும் பக்க விளைவுகள் வந்தால், அதை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும்



இயற்கை முறையில் இருக்கும் ஹேர் டையை பயன்படுத்துவதே சிறந்தது