நீர் கோர்த்தல் பிரச்சினை இருந்தால் தலை வலி இருக்கும்



தலை பாரமாகவும், உடல் வலியும் இருக்கும்



நீர் கோர்த்தல் பிரச்சினையில் இருந்து தப்பிக்க சில டிப்ஸ்



தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்ய வேண்டும்



பொட்டாசியம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்



உணவில் உப்பை அளவாக சேர்க்கவும்



மருத்துவரின் ஆலோசனைப்படி மெக்னீசயம் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்



செம்பருத்தி, சோம்பு ஆகியவற்றில் டீ செய்து குடிக்கலாம்



குறைந்த அளவில் கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்



பால் சேர்க்காத டீ, காஃபி அருந்தலாம்