தொங்கிய நிலையில் இருக்கும் மார்பகங்களை கொண்டிருப்பது எந்த பெண்ணுக்கும் பிடிக்காத விஷயம் இதனால் பெண்கள் எந்த ஒரு விருப்பமான உடையையும் அணிய முடியாமல் தவிப்பார்கள் மார்பகங்களை இறுக்கமாக்க வெந்தயம் ஒரு சிறப்பான மருத்தாகும் மார்பகங்களை ஐஸ் கட்டிகளைக் கொண்டு மசாஜ் செய்வது உங்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கலாம் தசை இறுக்கத்திற்கு போதுமான புரதச்சத்துக்களை உட்கொள்ளல் அவசியமானது மசாஜ் பெண்களின் மார்பகங்களை உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் வைக்கும் ஆலிவ், பாதாம், தேங்காய், ஆர்கன், வெண்ணெய் அல்லது ஜோஜோபா எண்ணெயைக் கொண்டு உங்கள் மார்பகங்களை மசாஜ் செய்யலாம் தண்ணீரில் நீச்சலடிப்பது உங்கள் மார்பகங்களை உறுதியாக்க உதவுகிறது தொங்கும் மார்பகங்களை உயர்த்த யோகா உதவும் உடற்பயிற்சியால் மார்பக திசுக்களை உறுதி செய்ய முடியாது