தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றது வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் நிறைந்த பழம் தான் செவ்வாழைப்பழம் செவ்வாழையில் நியூட்டின், பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது கண்பார்வை பாதிக்கப்பட்டவர்களுக்கு செவ்வாழைப்பழம் நல்லது மலச்சிக்கல் பிரச்சினையை போக்கும் புற்றுநோய் அபாயத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் சிறுநீரக கற்கள் ஏற்படாமல் தடுக்கிறது ஆண்மைத் தன்மை பெருக தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வரலாம் உடல் எடையால் அவதிப்படுபவர்களுக்கு செவ்வாழைப் பழம் சிறந்த ஒன்றாக இருக்கிறது உடல் என்றும் புத்துணர்ச்சியாக வைத்திருக்க தினமும் ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிட்டு வரலாம்