தொப்பை உருவாக முக்கிய காரணம் என்ன? தொப்பை கொழுப்பு என்பது அடிவயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பைக் குறிக்கிறது பிஸ்கட்கள் மற்றும் பிற பேக்கரி உணவுகள் தவிர்க்க வேண்டும் உடல் இயக்கம் குறைவாக இருந்தால் வயிற்றை சுற்றிலும் கொழுப்பு சேரும் அதிகப்படியான ஆல்கஹால் குடிப்பதால் எடை அதிகரிக்கும் அதிக அளவிலான உணவை எடுத்துக் கொள்வதால் அதிகரிக்கும் உடல் பருமனுக்கு மரபணுக்களும் ஒரு முக்கிய காரணமாக அமைவதாக பல ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன தூக்கமின்மை பிரச்சினைகள் புகைபிடிக்கும் பழக்கம் தொப்பை கொழுப்பு அதிகரிக்க மறைமுக காரணமாகும்