ஒர்ஜினல் லெதரில் லேபிள் கண்டிப்பாக இருக்கும்



அதனால் லெதர் பொருட்களை வாங்கும் போது லேபிள் இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளவும்



லெதர் பொருட்கள் கொஞ்சம் கரடுமுரடாகவும் வித்தியாசமாகவும் இருக்கும்



போலியான லெதர் பொருட்களின் வடிவமைப்பு சீராக இருக்கும்



லெதர் பொருட்களை தொட்டால் தோல் போல் சுருங்க வேண்டும்



அப்படி மனித தோல் போல் இல்லை என்றால், அது போலியானது



லெதர் பொருட்களில் தனித்துவமான இயற்கையான வாடை வரும்



வாடை வராமல் இருந்தாலோ, கெமிக்கல் வாடை, ப்ளாஸ்டிக் வாடை அடித்தாலோ அது போலியானது



லெதர் பொருட்கள் விலை உயர்ந்தது, குறைவான விலையில் கிடைத்தால் அது போலியானது



ஒர்ஜினல் லெதரில் தண்ணீர் ஊற்றினால் அது சற்று உறிஞ்சிக்கொள்ளும்



தண்ணீர் அப்படியே இருந்தால் அது போலியானது