நட்ஸ் வகையில் அதிக அளவில் சத்துக்கள் இருப்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே தினசரி அளவாக நட்ஸ் எடுத்து வந்தால் உடம்பில் அநேக மாற்றம் நடக்கும் அதோடு உடம்பு வலுவடையும் சிலர் உடல் எடை குறைக்க நினைத்து நட்ஸ் எடுத்துக்கொள்ளும் போது உடல் எடை அதிகரிக்கலாம் நட்ஸில் அதிக அளவில் கொழுப்புகள் இருப்பதால் இது எடையை அதிகரிக்கிறது சிலருக்கும் நட்ஸ் சாப்பிடும் போது வயிற்று உப்பிசம் கூட ஆகலாம் பைட்டேட்ஸ் மற்றும் டான்ஸ் இருப்பதால் வயிற்று உப்புசம் ஏற்படலாம் அதுமட்டுமல்லாமல் சிலருக்கு வயிற்றுப்போக்கு வரலாம் அஜீரண கோளாறு ஏற்படும் இதில் இருந்து தெரிய வருவது என்னவென்றால் அளவுக்கு மிஞ்சினால் நட்ஸ் நஞ்சு