உடல் வலியை குறைக்க சில உணவு முறைகள் மற்றும் டிப்ஸ் பற்றி காண்போம்



உடல் வலி அனைத்து வயதினருக்கும் அவ்வப்போது ஏற்படும்



இதற்கு பொதுவான காரணமாக இருப்பது மன அழுத்தம் என்று கூறப்படுகிறது



மன அழுத்தம் நீண்ட நாட்களுக்கு தொடர்வதால் உடல் வலி வருகிறது



உடலில் நீர்ச்சத்து குறைவதால் உடல் வலி வரலாம்



இதற்கு தீர்வாக சரிவிகித உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்



அதாவது கார்போஹைடிரேட், புரதம், கொழுப்பு, வைட்டமின் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்



போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் அதாவது ஒரு நாளைக்கு 2- 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்



இயற்கையான மசாலா பொருட்களை உணவில் சேர்த்து கொள்ளலாம்



இஞ்சி,மஞ்சள், இலவங்கப்பட்டை, மற்றும், பூண்டு ஆகியவற்றை அதிகளவில் உணவில் சேர்த்து கொள்ளலாம்