கீரை சாப்பிட வெறுப்பா இருக்கா? இரும்புச்சத்துக்கு இவற்றை சாப்பிடுங்க! கொண்டைக்கடலை ஒரு கப் சமைத்த கொண்டக்கடலையில் கீரையை விட மூன்று மடங்கு அதிகமான இரும்புச்சத்து உள்ளது கோழி தொடைகள் இவற்றில் இருக்கும் இரும்புச்சத்து உடலால் மிக எளிமையாக உறிஞ்சப்படும் பருப்பு வகைகள் சிறிய பருப்புகளில் நார்சத்து மட்டுமில்லாமல் இரும்புசத்தும் நிறைந்துள்ளது சியா விதைகள் இந்த சிறிய விதைகளில் இரும்புச்சத்து கொட்டி கிடக்கிறது மீன் மீனிலும் அதிகமான இரும்புச்சத்து உள்ளது பூசணி விதைகள் பூசணி விதைகளில் அதிகமான இரும்புச்சத்து இருப்பதால் உணவில் சேர்த்து கொள்வது நல்லது முட்டை முட்டைகளில் எக்கச்சக்க இரும்புச்சத்துகள் நிறைந்துள்ளது சோயா 100 கிராம் சோயாவில் 15.7 மில்லி கிராம் இரும்புச்சத்து நிறைந்துள்ளது உலர்ந்த திராட்சை உலர்ந்த திராட்சையில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது