வெங்காயத்தை பச்சையாக சாப்பிடக்கூடாதா? என்ன சொல்றீங்க?



ல்மோனெல்லா எனப்படும் பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட வெங்காயத்தினை சாப்பிடுவது ஆபத்தில் முடியும் என ஆய்வு கூறுகிறது



இது, மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உடலில் வாழும் தன்மை உடையது என்பது தான் பெரும் பிரச்சினை



இதனை கண்டறிவது என்பதும் பெரும் பிரச்சனையாகும்



இதன் தாக்கத்தின் காரணமாக மூட்டு வலி அடிக்கடி ஏற்படும்



பாக்டீரியா இருக்கக்கூடிய உணவினை நாம் உட்கொள்ளும் பொழுது வயிறு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகின்றன



நம்முடைய மூளை, இதயம், எலும்புகள், ரத்தத் தட்டுகள் முதுகெலும்பு ஆகியவற்றினையும் பாதிக்கக்கூடிய தன்மை கொண்டது



இந்த பாக்டீரியா உடலில் வந்த பிறகு 6 மணி நேரம் முதல் ஆறு நாட்களில் நோயின் அறிகுறிகள் தென்படத் துவங்கும்



காய்ச்சல், வாய் வறண்டு போகுதல், போன்ற பிரச்சனைகள் இருப்பின் உடனடியாக நீங்கள் மருத்துவரை சந்திப்பதே நல்லது