மார்பக காம்புகளில் வரும் வறட்சியை போக்க உதவும் டிப்ஸ்! ஆப்பிள் சீடர் வினிகரை தண்ணீரில் கலந்து தடவலாம் டீ ட்ரீ ஆயில் எண்ணெயை வெதுவெதுப்பான நீரில் கலந்து தடவலாம் வெதுவெதுப்பான நீரில் ஒரு துளி டீ ட்ரீ ஆயில் மற்றும் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயை கலக்கி தடவலாம் கற்றாழை ஜெல்லை எடுத்து நன்றாக அலசி தடவலாம் துளசி சாறை பயன்படுத்தலாம் சாமந்தி பூக்களை நன்றாக நசுக்கி பேஸ்ட் ஆக்கி தடவலாம் மோசமான ரசாயனம் கலந்த சோப்பு, பாடி வாஷ்களை பயன்படுத்த வேண்டாம் சுத்தமான மற்றும் மென்மையான உள்ளாடைகளை அணிய வேண்டும் வைட்டமின் சி உட்கொள்ளலை அதிகரிப்பது முலைக்காம்புகளில் வெடிப்பு மற்றும் புண்களை தடுக்க உதவும்