கண் எரிச்சல் இருக்கா? அடுத்து என்ன செய்யலாம்? கண் எரிச்சல் ஏற்படும் போது சுத்தமான குளிர்ந்த துணி கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம் குளிர்ந்த நீரில் கண்களை கழுவலாம் கார் அல்லது வீடுகளில் சன்னல்களை மூடுவதால் தூசியை தவிர்க்கலாம் வெளியில் செல்லும்போது சன்கிளாஸ்களை அணியலாம் கண்களை தேய்ப்பதை தவிர்க்க வேண்டும் தலைமுடி, கண் இமை, சருமத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் விலங்குகளை தொட்ட பிறகு கைகளை நன்கு கழுவ வேண்டும் கான்டெக்ட் லென்ஸ் பயன்படுத்தினால் சுத்தமாக பராமரிக்க வேண்டும் தொடர்ந்து வலி எரிச்சல் இருந்தால் மருத்துவரை அணுகவும்