சிவப்பு இறைச்சியின் சுவை எல்லோருக்கும் பிடித்தமான ஒன்றாக உள்ளது



அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், ஏராளமான பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது



சிவப்பு இறைச்சியை சாப்பிடுவதால் பக்க விளைவுகள் உண்டாகலாம்



குடல் ஆரோக்கியம் கெட வாய்ப்பு உள்ளது



இதய நோய் அபாயத்தை உண்டாக்கலாம்



பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கலாம்



நீரிழிவை உண்டாக்கலாம்



எடை அதிகரிக்கலாம்



சிறுநீரக கற்களை ஏற்படுத்தலாம்



இரும்புச் சத்து குறைபாடு இருப்பவர்கள் போதுமான அளவு சிவப்பு இறைச்சியை எடுக்கலாம்