ஐஸ்கிரீமை தினசரி சாப்பிட்டால் என்னாகும்?



ஐஸ்கிரீம், நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பொருள்



இதில் உடல் நலனை கெடுக்கும் வேதி பொருட்கள் சேர்க்கப்படுகின்றன



ஐஸ் கிரீமில் முட்டைக்கு பதிலாக டை-எத்திலீன்-கிளைக்கால் சேர்க்கின்றனர்



புற்று நோய் வரும் வாய்ப்புள்ளது



இது, சிறுநீரகப்பை மற்றும் கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும்



அல்சர் உண்டாகலாம்



இதயத்தில் வலி வரும்



ஐஸ்கிரீமை அடிக்கடி சாப்பிடுவது நல்லதல்ல



ஆசைக்கு எப்போதாவது சாப்பிடலாம்