முந்திரி சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்!



முந்திரியில் அதிக அளவிலான சத்துகள் நிறைந்துள்ளன



ஆனாலும் அதனை அளவுக்கு அதிகமாக எடுத்து கொள்வதால் பல பிரச்சினைகள் வரலாம்



ஒருநாளை 5 முதல் 10 முந்திரிகள் வரை மட்டுமே சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது



முந்திரியில் கொழுப்புகள் அதிகமாக இருப்பதால் அளவுக்கு அதிகமாக உண்டால் உடல் எடை அதிகரிக்கலாம்



அவ்வாறு முந்திரியை அதிகமாக சாப்பிடுவதால் மைக்ரேன் மற்றும் தலைவலி ஏற்படலாம்



முந்திரிகளை அதிகமாக சாப்பிடுவதால் சில வகை அலற்சிகளும் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது



அதிகமாக முந்திரி சாப்பிடுவதால் வயிற்று வலி, குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம்



அளவுக்கு அதிகமான முந்திரி சாப்பிடுவதால் வயிறு உப்புசம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது



மருந்துகளுடன் சேர்த்து முந்திரி எடுத்து கொள்வதால் பல உடல்நல கோளாறுகள் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது