பச்சை முட்டையை குடிக்க கூடாது..ஏன் தெரியுமா? பச்சை முட்டையை குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று கூறப்படுகிறது அவ்வாறு செய்வதால் பல உபாதைகளும் ஏற்படலாம் பச்சை முட்டைகளில் சால்மொனெல்லா பாக்டீரியா இருக்கலாம் இது வயிற்றுப்போக்கு, வாந்தி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது பச்சை முட்டையின் வெள்ளைக்கருவில் உள்ள புரதங்கள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம் பச்சை முட்டையை விட வேகவைத்த முட்டையை சாப்பிடுவது நல்லது வேகவைத்த முட்டையில் உள்ள சத்துக்கள் எளிதில் ஜீரணமாகும்