வைட்டமின் சி குறைபாட்டின் பக்கவிளைவுகள்!



பார்வை இழப்பு



காரணமில்லாமல் எடை அதிகரித்தல்



ஈறுகளில் இரத்தப்போக்கு



வைட்டமின் சி குறைபாடு எலும்பு ஆரோக்கியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்



சோர்வு என்பது வைட்டமின் சி பற்றாக்குறையின் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாகும்



தசை மற்றும் மூட்டு வலி



இரும்புச்சத்து குறைபாடு



காயங்கள் சீக்கிரமாக குணமாகமல் இருத்தல்