இறைச்சிக்கு மாற்றாக உண்ணக்கூடிய வெஜிடேரியன் உணவுகள்!



தீயில் வாட்டிய கத்தரிக்காய் சாப்பிடலாம்



சோயா பீன்ஸில் இருந்து செய்யப்படும் டெம்பே சாப்பிடலாம்



பழுக்காத பலாப்பழங்களை சமைத்து உண்ணலாம்



கோதுமை பசையில் இருந்து செய்யப்படும் சீடன் உண்ணலாம்



சாப்பிடுவதற்கு ஏற்ற காளான்களை உண்ணலாம்



புரதம் நிறைந்த குயினோவா சாப்பிடலாம்



புரதம் அதிகமாக நிறைந்துள்ள டோஃபு உண்ணலாம்



புரதம் நிறைந்த கொண்டைக்கடலை உண்ணலாம்



புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பருப்பு வகைகளை சாப்பிடலாம்