இந்த நவீன மயமான உலகில் நம் அனைவருக்கும் எல்லாமே வேகமாக நடந்துவிட வேண்டும்



அனைத்திலும் அவசரம் காட்டும் நாம், உணவு பழக்கத்தில் அதைதான் செய்கிறோம்



அப்படி பரபரப்பிலே வாழ்ந்து கொண்டு இருக்கும் நமக்கு ப்ரெட்தான் வசதியான காலை உணவாக இருக்கிறது



அவ்வாறு ப்ரெட்டை தினமும் சாப்பிடுவதால் உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் தெரியுமா..?



பிரெட் வகைகள் உடலின் ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்கலாம்



ப்ரெட் தினமும் சாப்பிடுவதால் மலச்சிக்கல் ஏற்படலாம்



தினமும் ப்ரெட் சாப்பிடுவது உடலில் உப்புச் சத்தை அதிகரிக்கலாம்



தொடர்ந்து ப்ரெட் சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்கலாம்



பொதுவாக பிரெட் கடினமான மேற்பரப்பைக் கொண்டிருக்கும். அதனால், மூச்சுக்குழாய் பாதித்து சளித் தொற்று ஏற்படலாம்



க்ளூட்டன் நிறைந்த இது, சரும பிரச்சினைகளை ஏற்படுத்தும்