காடுகள், வேலிகள், தோட்டங்களில் இயற்கையாக கிடைக்கும் ஒன்று தான் சங்குப்பூ



சங்குப்பூவின் இலை, வேர், மலர்கள், விதை ஆகிய அனைத்திலும் மருத்துவ குணம் நிறைந்தது



சங்குப்பூ இலைகள் குடல் புழுக்களை கொல்ல உதவும்



கண் நோய்கள், மந்தம் ஆகியவற்றையும் கட்டுப்படுத்த உதவலாம்



சங்குப்பூவின் சாறு கல்லீரலை பலப்படுத்த உதவலாம்



தேமல் மற்றும் கரும்புள்ளிகளை நீக்க உதவலாம்



சங்குப்பூவின் வேர் சிறுநீர்ப்பை நோய்களை குணப்படுத்த உதவலாம்



சங்குப்பூவை விளக்கெண்ணெயில் கலந்து தேய்த்தால் வீக்கம் குறையும்



சங்குப்பூ சாறு காய்ச்சலை கட்டுபடுத்த உதவலாம்



இப்படி பல நன்மைகள் நிறைந்ததுதான் சங்குப்பூ