கொழுந்து வேப்பிலைகளை இன்றைக்கும் கிராமப்புறத்து மக்கள் வெறும் வாயில் அப்படியே மென்று சாப்பிடுவார்கள்



வேப்பிலையை உட்கொள்வதால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்



வாரத்திற்கு ஒரு முறை ஒரே ஒரு வேப்பிலை ஷாட்ஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..



பூஞ்சை தொற்றை எதிர்க்கும் ஆற்றலை கொண்டது



நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த உதவும்



கழிவுகளை வெளியேற்ற உதவும்



இரத்த சர்க்கரையை கட்டுக்குள் கொண்டு வர உதவலாம்



காயங்கள், புண்களை ஆற்ற உதவும்



​அஜீரணக் கோளாறுகளை நீக்க உதவும்



பருக்களை குறைக்க உதவலாம்