பொதுவாக மதிய உணவு சாப்பிட்ட சில மணி நேரங்களுக்கு பின் பசிக்க ஆரம்பித்துவிடும்



வெளியே விற்கும் கண்ட உணவுகளை சாப்பிடாமல், முளைக்கட்டிய பச்சை பயறு சாட்டை ட்ரை பண்ணுங்க..



தேவையான பொருட்கள் : முளைக்கட்டிய பச்சை பயறு, குடைமிளகாய், வெங்காயம், தக்காளி, மல்லி இலை



தேவையான பொருட்கள் : பச்சை மிளகாய், வேகவைத்த கடலை, உப்பு, மிளகாய்தூள்



ஒரு பெரிய பாத்திரத்தில் அனைத்து பொருட்களையும் தேவையான அளவு சேர்த்து கிளறினால் போதும், சாட் ரெடியாகிவிடும்



இந்த சாட், உங்கள் பசியை சட்டென்று போக்கும்



இதை சாப்பிடுவதால் உடலுக்கு எதுவும் ஆகாது



இதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் சில..



எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும், உடல் எடையை ஏற்றாது, இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது



PMS அறிகுறிகளைக் குறைக்க உதவலாம்