முருங்கைக் கீரையின் நன்மைகளை பற்றி பார்க்கலாம்..



கர்ப்பிணி பெண்கள் அன்றாட உணவு முறையில் முருங்கை கீரையை சேர்த்து கொள்ளலாம்



இது தாய் மற்றும் சேயின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்



முடி உதிர்வு பிரச்சினையை தடுக்கலாம்



முடி கருமையாகவும், அடர்த்தியாகவும் வளர உதவலாம்



காய்ச்சல், கை கால் வலி, மூட்டு வலி, ஆஸ்துமா, மார்புச்சளி, தலைவலி உள்ளவர்கள் முருங்கை சூப் குடிக்கலாம்



வயிற்று வலி மற்றும் வயிற்று புண் போன்ற பிரச்சினைகள் குணமாகலாம்



ஆண்மை தன்மையை அதிகரிக்கலாம்



தாம்பத்ய உறவில் நாட்டமில்லாமல் இருப்பவர்களுக்கு நாட்டம் உண்டாகலாம்



வாரத்தில் 1- 2 முறையாவது இதை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்