நெய் சேர்த்த உணவை குழந்தைகள் விரும்பி சாப்பிடும்



எந்த உணவாக இருந்தாலும் அதில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்துக் கொண்டால் அந்த உணவின் சுவை கூடிவிடும்



அதன் வாசனை, பசியை தூண்டும்



மதிய உணவில் அரை டீஸ்பூன் அளவுக்கு நெய் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது



நெய்யை தவிர்க்க வேண்டிய சூழ்நிலைகள் பற்றி பார்ப்போம்..



ஆறிப்போன உணவுகளில் நிச்சயம் நெய்யை கலக்கக் கூடாது



அசைவ உணவுகளை சமைக்கும் போது அதில் நெய் சேர்க்கக் கூடாது



காய்ச்சல் போன்ற பருவ தொற்றுக்கள் ஏற்படும் காலங்களில் நெய் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும்



கர்ப்ப காலத்தில் உடல் பருமனாக இருந்தால், நெய் உட்கொள்வதை குறைக்கவும்



கல்லீரல் மற்றும் மண்ணீரல் நோய் உள்ளவர்கள் நெய்யை தவிர்க்க வேண்டும்