நின்று கொண்டு தண்ணீர் குடித்தால் இவ்வளவு ஆபத்தா?



தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லது



ஆனால் நின்று கொண்டு தண்ணீர் குடிப்பதால் பல தீமைகள் ஏற்படும்



பலருக்கு இது தெரிவதில்லை



நின்று கொண்டு தண்ணீர் குடித்தால், தண்ணீர் நேரடியாக கீழ் வயிற்றுக்கு சென்றுவிடும்



இதனால் சிறுநீரக பிரச்சினை வரலாம்



திரவ சமநிலை சீர்குலைந்து மூட்டு வலி அபாயம் ஏற்படலாம்



நுரையீரலுக்கு கேடு விளைவிக்கும்



செரிமான பிரச்சினைகள் ஏற்படலாம்



அமர்ந்து நிதானமாக தண்ணீர் குடிப்பதே நல்லது