புது முடி துளிர்த்து செழிப்பாக வளர இதை ஃபாலோ பண்ணுங்க!



வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு குளிக்க வேண்டும்



குளிப்பதற்கு 30 நிமிடங்கள் முன்பு எண்ணெய் தேய்த்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்



வாரத்திற்கு 1 முறை எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்



நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தலாம்



எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது சீயக்காய் பயன்படுத்துவது அவசியம்



வாரத்தில் மற்றொரு முறை ஹேர் மாஸ்க் பயன்படுத்தலாம்



முட்டை மாஸ்க், வாழைப்பழம் மாஸ்க், தேங்காய் பால் மாஸ் வகைகளை பயன்படுத்தலாம்



தலை குளித்த பின்னர், முடியை நன்றாக காய வைக்க வேண்டும்



இத்துடன் நல்ல உணவுகளை சாப்பிட்டு, உடற்பயிற்சி செய்து வந்தால் நல்ல மாற்றம் தெரியும்