பொடுகு முதல் வாயு தொல்லை வரை..அனைத்தையும் சீர் செய்யும் மிளகு!



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்



புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கலாம்



உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றலாம்



வாயு தொல்லையை போக்க உதவலாம்



மனச்சோர்வை போக்கலாம்



மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கலாம்



தலைப்பொடுகை ஒழிக்கலாம்



உடல் எடையைக் குறைக்க உதவலாம்



ஜீரண சக்தியை அதிகரிக்க உதவலாம்