பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பதை ஏன் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்



பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரை பலரும் பயன்படுத்துகிறோம்



தண்ணீர் வைக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் பாட்டில் வெயிலில் இருக்கும்போது மைக்ரோ பிளாஸ்டிக் தண்ணீரில் வெளியேற்றப்படும்



இதனால் உங்கள் உடலில் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாது சுற்றுசூழலும் பாதிப்படைகிறது



அதிலும் தனிநபரின் பிளாஸ்டிக் கழிவுகள் 5 ஆண்டுகளில் இரு மடங்கு அதிகரித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது



இந்தியாவில் மட்டும் வருடத்திற்கு 3.5 மில்லியன் பிளாஸ்டிக் கழிவுகள் சேர்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது



ஹார்மோன் இம்பேலன்ஸ் பிரச்சினையை ஏற்படுத்துகிறது



ஆண்களுக்கு ஹார்மோனில் பிரச்சனை ஏற்படலாம்



ஆண்களின் விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படலாம்



கல்லீரல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது