குளிர்ந்த நீரைக் குடிக்கலாமா? இதனால் பக்க விளைவுகள் ஏற்படுமா? குளிர்ந்த நீரை குடித்தால் இரத்த நாளங்கள் சுருக்கமடையும் செரிமானத்தின்போது ஊட்டச்சத்துக்கள், சரியாக உடலில் சேராது குளிர்ந்த நீரை உட்கொள்வதால் சளி பிடிக்கும் இது தொண்டை புண் மற்றும் பிற சுவாச நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் உடல் உறுப்புகளின் செயல்பாட்டை பாதிக்கும் இதயத் துடிப்பை குறைக்கும் சாப்பிட்ட உடனேயே குளிர்ந்த நீரை குடிப்பதை தவிர்க்க வேண்டும் குளிர்சாதன பெட்டியில் இருக்கும் குளிர்ந்த நீரை அறவே தவிர்க்க வேண்டும் பானையில் உள்ள தண்ணீரை குடிக்கலாம்