பீட்ரூட்டில் பொட்டாசியம் நிறைந்துள்ளது வைட்டமின் பி சத்தும் இதில் உள்ளது பீட்ரூட் சாறு இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் பீட்ரூட் சாறு ஞாபக மறதியை சரிசெய்யலாம் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கிறது பீட்ரூட் புற்றுநோய் வராமல் தடுக்கும் என்றும் கூறப்படுகிறது பீட்ரூட் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது பீட்ரூட் உங்கள் உடல் எடையை பராமரிக்க உதவுகிறது இதை பொரியலாகவோ ஜூஸாகவோ எடுத்துக்கொள்ளலாம் பீட்ரூட்டை வாரத்திற்கு இரு முறை எடுத்துக்கொள்வது சிறப்பு