சிறுநீரக கற்களை இயற்கையாக அகற்ற முடியுமா? தர்பூசணியில் உள்ள பொட்டாசியம் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும் நிறைய தண்ணீர் குடிப்பது, சிறுநீரக கல் வராமல் தடுக்கிறது எலுமிச்சை சாறு கற்கள் உருவாவதை தடுக்கிறது மாதுளை சாறு சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துகிறது சிறுநீரக கற்களை உடைக்கும் அசிட்டிக் அமிலம் துளசியில் உள்ளது ஆப்பிள் வினிகர் சிறுநீர் கற்களை கரைக்கலாம் செலரி சாறு சிறுநீரக கற்களில் இருக்கும் நச்சுகளை நீக்குகிறது பீன்ஸ் சிறுநீரக கற்களை நீக்கலாம்