வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது இப்பழத்தில் அமிலத்தன்மை இருப்பதால் குடல் இயக்கம் பாதிக்கப்படும் வெறும் வயிற்றில் இதை சாப்பிடும் போது, வயிறு மந்தமாகும் வாழைப்பழத்தில் மக்னீஷியம், இரும்புச்சத்து, வைட்டமின் பி6, நார்ச்சத்து போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கிறது காலை நேரத்தில் ஏதேனும் உணவை சாப்பிட்ட பின் வாழைப்பழத்தை சாப்பிடலாம் பிற பழங்களுடன் சேர்த்து காலையில் வாழைப்பழம் கலந்து சாப்பிடுவது நல்லது ட்ரை ஃப்ரூட்ஸ், ஆப்பிள் மற்றும் மற்ற பழங்களுடன் வாழைப்பழத்தை சாப்பிடலாம் வாழைப்பழத்தில் ஷேக் செய்து சாப்பிடலாம் மாலை சிற்றுண்டியாக இதை சாப்பிடலாம் இரவு நேரத்தில இப்பழத்தை சாப்பிடக்கூடாது