தொடர்ந்து மது அருந்துவதால் ஏற்படும் மோசமான விளைவுகள்!



பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு பொருளாதாரப் பாதிப்பை ஏற்படுத்துகின்றது



ஒழுக்கம் நெறிமுறை தவறி நடக்கச்செய்கிறது



மது குடிப்பதால் உடல் சோர்வடைகிறது



இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது



கல்லீரல் பாதிப்படைகிறது



நோய் எதிர்ப்பு சக்தி குறைவடையும்



மூளை பாதிப்படைகின்றது



சமூகத்தில் அந்தஸ்து குறைகின்றது



நோயாளிகள் மது அருந்தினால் மரணம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது