ஆரோக்கியத்தை காக்க காலை உணவுடன் 2 பேரீச்சம்பழம் போதும்!



இரும்பு, கால்சியம், தாதுக்கள், வைட்டமின் போன்றவை உள்ளன



ஹீமோகுளோபின் குறைபாட்டை நீக்க உதவலாம்



இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவலாம்



எலும்புகளை வலுவாக்க உதவலாம்



செரிமானத்தை மேம்படுத்தலாம்



நினைவாற்றலை அதிகரிக்க உதவலாம்



சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியத்திற்கு நல்லது



பேரிச்சம்பழத்தை இரவு முழுவதும் ஊர வைத்து காலை உணவுடன் சாப்பிடவும்



ஆரோக்கியத்தை பராமரிக்க 2 - 4 பேரீச்சம்பழம் சாப்பிடுவது போதுமானது