வாழைப்பழ தேநீர் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?



வாழைப்பழத்தின் தோலை தண்ணீர் கொதிக்க வைத்தால் வாழைப்பழ தேநீர் ரெடியாகிவிடும்



வாழைப்பழ தேநீரின் சுவை வித்தியாசமாக இருக்கும்



இந்த தேநீர் கொழுப்பைக் குறைக்க உதவும் என சொல்லப்படுகிறது



வாழைப்பழ டீயை மாலையில் குடிப்பதால் நரம்புகள் அமைதி அடையுமாம்



இது நல்ல தூக்கத்திற்கு உதவலாம்



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்



இரத்த அழுத்தத்தை சீராக்கலாம்



செரிமானத்தை மேம்படுத்தவும் உதவலாம்



இனி, வாழைப்பழத்தின் தோலை தூக்கிப்போடாமல் தேநீர் செய்து பருகுங்கள்