சருமத்தை சேதப்படுத்தும் மோசமான உணவுகள்..



செயற்கை இனிப்புகள் தோல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்



அதிகப்படியான உப்பை உட்கொள்வதால் சருமத்தில் நீர் தேங்கி வீக்கமடையும்



காரமான உணவுகள் குறிப்பாக ரோசாசியா உள்ளவர்களுக்கு தோலில் சிவப்பு திட்டுகள் காணப்படும்



க்ளூட்டன் உணவுகளால் முகப்பரு மற்றும் தடிப்புகள் ஏற்படும்



காஃபி சருமத்தை வறட்சியாக்கும்



அதிகப்படியான ஆல்கஹால் உட்கொண்டால் முகம் வீங்கும்



பதப்படுத்தப்பட்ட மற்றும் வறுத்த உணவுகள் சருமத்திற்கு நல்லதல்ல



பால் பொருட்களை உட்கொள்வதனால், பருக்கள் வரும்



இனிப்புகளை உட்கொள்வதனால் அழற்சி ஏற்படும்