தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க இதை செய்யுங்க!



வெந்தயம் மாதவிடாய், பால் சுரப்பு என அனைத்திற்கும் உதவியாக உள்ளது



குழந்தை பிறப்பதற்கு முன்னும், பிறந்த பின்னும் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகலாம்



வெற்றிலைகளை நெருப்பில் காட்டி மார்பகங்களில் வைத்துக் கட்ட தாய்ப்பால் சுரக்கலாம்



பாகற்காயின் இலையை அரைத்து மார்பகங்களில் பற்றுப் போட்டு வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கலாம்



ஆலம் விழுதும், ஆலம் விதையும் சமன் அளவு பாலில் காய்ச்சி உண்டால் தாய்ப்பால் அதிகம் உற்பத்தியாகலாம்



அருகம்புல் சாறுடன் தேனை கலந்து பருகி வந்தால் தாய்ப்பால் அதிகரிக்கலாம்



பாலூட்டும் பெண்கள் பாதாம் சாப்பிடுவது மிகச்சிறந்தது



பூண்டை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதால் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கலாம்



முருங்கை கீரையை அடிக்கடி உணவுடன் சேர்த்து கொண்டால் தாய்ப்பால் அதிகரிக்கலாம்