ஒரு பாத்திரத்தில்  கடலை மாவு, மைதா, சோள மாவு இஞ்சி-பூண்டு விழுது சேர்க்கவும்



மஞ்சள் தூள், கரம் மசாலா, காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள், மாங்காய் தூள், பெருங்காயத்தூள் சேர்த்திடுக



இப்போது, ​​படிப்படியாக சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியான மாவை உருவாக்க வேண்டும்



இறாலில் ஏற்கனவே தண்ணீர் இருப்பதால் அதற்கேற்றவாறு தண்ணீர் சேர்த்திடுக



இந்த கலவையை சுமார் 15-20 நிமிடங்கள் ஊற விட வேண்டும்



அடுப்பில் கடாய் வைத்து பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்க்க வேண்டும்



இதில் இறால்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும்



அடுப்பை மிதமான தீயில் வைத்து 4-5 நிமிடங்கள் வறுத்தெடுக்க வேண்டும்



அவ்வளவுதான் சுவையான அம்ரித்சாரி இறால் பொரியல் தயார்



இதை புதினா, வெங்காய சட்னியுடன் வைத்து சாப்பிடலாம்