இரவில் தூங்கும் போது உள்ளாடை அணியலாமா? அணிய கூடாதா?



பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படலாம்



வியர்வையால் துர்நாற்றம் ஏற்படலாம்



பிறப்புறுப்பில் தொற்று ஏற்படலாம்



நிம்மதியாக தூங்க முடியாது



துணியில் ஈரத்தன்மை இருந்தால் ஈஸ்ட் தொற்று ஏற்படலாம்



உள்ளாடை அணியாமல் தூங்கினால் இரத்த ஓட்டம் மேம்படலாம்



உள்ளாடை அணியாமல் தூங்கினால் ரிலாக்ஸாக உணர்வீர்கள்



உள்ளாடை அணியாமல் தூங்கினால் தேவையில்லாமல் வியர்க்காது



உள்ளாடை அணியாமல் தூங்கினால் பாலியல் உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்கும்