தலைக்கு மசாஜ் செய்வதனால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்..



ஒற்றை தலைவலி உள்ளவர்களின் பிரச்சினையை குறைக்கலாம்



அசதியினால் ஏற்படும் கழுத்து மற்றும் முதுகு வலியை போக்கும்



தூக்கமின்மை பிரச்சினையை போக்கலாம்



இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது



கவனத்தை அதிகரிக்க உதவும்



மன அழுத்தம், மன சோர்வு போன்றவற்றை நீக்கலாம்



உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது



தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கலாம்



உடல் சூட்டை தணிக்கும்