தமிழ் திரையுலகிற்கு புதுமுகமாக வந்துள்ளவர் சித்தி இட்னானி வெந்து தணிந்தது காடு படத்தில் நாயகியாக அறிமுகமானார் இப்படத்தில் பாவை எனும் கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார் மும்பையை சொந்த ஊராக கொண்டவர் சித்தி சில குஜராத்தி படங்களிலும் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார் இன்ஸ்டாவில் அடிக்கடி ரீல்ஸ், போட்டோஸ் வெளியிடுவது இவரது வழக்கம் அவ்வப்போது அவை வைரலாகவதும் வழக்கம் அவ்வகையில் சில போட்டோக்களை தற்போது பதிவிட்டுள்ளார் பச்சை நிற உடையில் தனது கன்னக்குழி தெரியும் அளிவிற்கு சிரிக்கிறார் சித்தி இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது