பெருங்குடல் புற்றுநோய் ஆண்கள் மற்றும் பெண்களில் பொதுவாக கண்டறியப்படும் புற்றுநோய்



நமது பெருங்குடலில் தங்கும் கழிவுகள்தான் இதற்கு காரணம்



வாயை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்வது போல பெருங்குடலையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்



4 மாதத்திற்கு ஒருமுறை பேதி மாத்திரையை உட்கொள்ள வேண்டும் என்பது சித்த மருத்துவர்களின் ஆலோசனை



வெறும் வயிற்றில் காலை 6 மணிக்கு இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ள வேண்டும்



மாத்திரையை எடுத்துக்கொள்ளும் நாளில், எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது, மதியம் உறங்க கூடாது



அந்த நாளில் பழச்சாறுகள் மட்டுமே குடிக்க வேண்டும்



வயிறு சுத்தமான பின்னர், மோரில் கல் உப்பு கலந்து குடிக்க வேண்டும். அப்படி செய்தால் பேதி நின்றுவிடும்



பின்னர் இட்லி, இடியாப்பத்தை காரம் சேர்க்காத குழம்புடன் வைத்து சாப்பிடலாம்



சித்த மருத்துவர் கொடுக்கும் மாத்திரையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நீங்களே கடைகளில் சென்று வாங்கி பயன்படுத்தகூடாது