பெருங்காயத்தின் சுவை தனித்துவமாக இருக்கும்



பெருங்காயம் செரிமான மண்டலத்தில் இருக்கும் பிரச்சினைகளை தீர்க்க உதவலாம்



சொத்தைப் பல்லின் குழியில் வைத்து கடித்துக் கொண்டால், பல்வலி குறையலாம்



உடலில் வாதத்தையும் கபத்தையும் சமநிலைப்படுத்துமாம்



உடலில் உள்ள நச்சுக்களை, அழிக்கும் ஆற்றல் மிகுந்தது என சொல்லப்படுகிறது



மலச்சிக்கல் பிரச்சினை நீங்கலாம்



பெருங்காயப் பொடியை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை சுவாசித்தால் மூச்சுத் திணறல் பிரச்சினை தீரலாம்



நரம்பு சம்பந்தமான தலைவலி மற்றும் நோய்களுக்கும், இருமலுக்கும் சிறந்த நிவாரணியாக விளங்குகிறது



அளவுக்கு அதிகமாக உபயோகித்தால், உடலில் பித்தம் அதிகமாகும்



தினசரி சமையலில் பெருங்காயத்தை அளவாக சேர்த்துக் கொள்ளலாம்