சருமம் வறட்சியாக இருந்தாலும் பொடுகு வரலாம்



ஸ்டீராய்டு மாத்திரைகள் எடுத்துகொள்வதாலும், பொடுகு பிரச்சினை வரலாம்



மன அழுத்தம் இருந்தால் பொடுகு வரலாம்



மலாசீசியா என்பது மனிதர்களின் தோல் பரப்பில் வளரும் ஒரு பூஞ்சை இனம்



இந்த பூஞ்சையினாலும் பொடுகு பிரச்சினை ஏற்படும்



குடல் சுத்தமாக இல்லையென்றாலும் பொடுகு வரும்



முடியை முழுமையாக சீவாமல் வைத்திருப்பதன் மூலம் முடியில் இருக்கும் அழுக்கு தேங்கிவிடுகிறது



அழுக்கு தேங்குவதால் உச்சந்தலையில் பருக்கள் உண்டாகும்



உச்சந்தலையில் அரிப்பு, எரிச்சல் மற்றும் சொறி ஏற்பட வாய்ப்புள்ளது



பொடுகை சரியாக கவனிக்கவில்லை என்றால், எக்ஸிமா, சொரியாசிஸ் வரலாம்