கோலிவுட்டின் சில படங்களில் நடித்தவர் ஷ்ருத்திகா அர்ஜுன் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தார் இவர் பழம்பெரும் நடிகர் தேங்கா சீனிவாசனின் பேத்தி இவருக்கு 2010 ஆம் ஆண்டில் திருமணம் நடந்தது குறும்புத்தனமான சுபாவங்களால் மக்களின் மனங்களை கவர்ந்தார் தனது புத்தாண்டை குடும்பத்தினருடன் லண்டனில் கொண்டாடினார், ஷ்ருத்திகா அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இதற்கு ரசிகர்கள் லைக்ஸ் மழையை குவித்து வருகின்றனர் இந்த போட்டோ க்யூட்டாக இருப்பதாக பலர் கமெண்ட் செய்துள்ளனர் ஷ்ருத்திகாவின் இன்ஸ்டா புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன