ஒவ்வொரு வாரமும் ஓ.டி.டி தளங்களில் சில படங்கள் வெளியாகி மக்களுக்கு விருந்து படைக்கும் அதுபோல இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள் குறித்து இப்போது பார்க்கலாம் ஜீ 5 ஓ.டிடி தளத்தில் 'உன்ச்சாய்' வூட் ஓ.டி.டி தளத்தில் 'விக்ரம் வேதா' ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் 'தி மெனு' சோனி லைவ் ஓ.டி.டி தளத்தில் 'சவுதி வெள்ளக்கா' சோனி லைவ் ஓ.டி.டி தளத்தில் 'ஸ்டோரி ஆஃப் திங்ஸ்' சோனி லைவ் ஓ.டி.டி தளத்தில் '3 C's' ஜீ 5 ஓ.டி.டி தளத்தில்'பாபா பங்கரா புண்டே னே' சிம்பிளி சவுத் ஓ.டி.டி தளத்தில் ' ஷஃபிக் அண்டே சந்தோஷம்'